Europe Football Festivel...
ஐரோப்பிய கால்பந்து திருவிழா 24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து போட்டி இன்று ஜூன் 11 தொடங்கி ஜூலை 11 வரை இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடக்கிறது. கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரி ய தும், பிரம்மாண்டதுமான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடக்கவிருந்த போட்டி கொரானா அச்சுற த் த லி ன் காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.அதன் படி 16 வது ஐரோப்பிய கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. வழக்கமாக இந்த திருவிழாவை ஒன்றிரண்டு நாடுகள் இணைந்து நடத்துவதே வழக்கம்.இந்த முறை இங்கிலாந்து,ஜெர்மனி,இத்தாலி, டென்மார்க்,ரஷ்யா,ஸ்பெயின், ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ரோமானிய, ஆஸேர்பிஜன், நெதர்லாந்து ஆகிய 11 சேர்ந்து நடத்துகிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.இதில் 6 பிரிவுகளாக பிரிக்கபட்டு ஏ பிரிவில் துருக்கி,வேல்ஸ்,இத்தாலி, சுவிட்ர்லாந்து பி பிரிவில் டென்மார்க், பின்லாந்து,பெல்ஜியம்,ரஷ்யா சி பிரிவில் நெதர்லாந்து,உக்ரைன், ஆஸ்திரியா,வடக்கு மாசிடோனியா டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு இ பிரி...